shadow

ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களாக டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே இந்த தொடரில் 3-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வென்றுவிட்டது

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் இறுதி டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து வங்கதேச அணி 41 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நேற்று நடைபெற்ற 5வது டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்களில் 122 ரன்கள் எடுத்தது. இந்தநிலையில் 123 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 62 ரன்களில் சுருண்டது என்பது குறிப்பிடத்தக்க. இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியை அடித்து நொறுக்கி தொடரையும் வென்று உள்ளது பங்களாதேஷ் அணி என்பது குறிப்பிடத்தக்கது