shadow

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: 137 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகரில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 443/7
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 151/10

இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ்: 106/8
ஆஸ்திரேலியா இரண்டாவது இன்னிங்ஸ்: 261/10

ஆட்டநாயகன்: பும்ரா

இந்த வெற்றியால் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 3ஆம் தேதி நடைபெறும்

Leave a Reply