அடுத்தமாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் மட்டும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அதற்கான அணி விபரம் இதோ:

டி20 கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், மயங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டெ, ஹர்திக் பாண்ட்யா, சஞ்சு சாம்சன், ஜடேஜா, சாஹல், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, ஷமி, சயினி, தீபக் சஹார், வருண் சக்கரவர்த்தி,

ஒருநாள் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, தவான், கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, மயங்க் அகர்வால், ஜடேஜா, சாஹல், குல்தீப் யாதவ், பும்ரா, ஷமி, சயினி, ஷர்துல் தாக்கூர்,

டெஸ்ட் கிரிக்கெட் அணி: விராத் கோஹ்லி, மயங்க் அகர்வால், பிரித்விஷா, கே.எல்.ராகுல், புஜாரா, ரஹானே, விஹாரி, கில், சஹா, ரிஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாத், பும்ரா, ஷமி, சயினி, உமேஷ் யாதவ், சிராஜ்,

Leave a Reply