shadow

பிரபல நடிகர் ஆர்யாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது நண்பரும் நடிகருமான விஷால் தெரிவித்துள்ளார்

நடிகை ஆர்யா கடந்த 2019ஆம் ஆண்டு சாயிஷா என்ற நடிகையை திருமணம் செய்துகொண்டார் இந்த நிலையில் சாயிஷாவுக்கு நேற்று பெண் குழந்தை பிறந்துள்ளது

இந்த தகவலை விஷால் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஆர்யா மற்றும் சாயிஷா தம்பதிக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் பெண் குழந்தைக்கும் தனது வாழ்த்துக்கள் என்றும் ஆர்யா நல்ல பொறுப்புள்ள தந்தையாக மாறியதற்கு மகிழ்ச்சி என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்