திமுகவின் கோட்டை என்றால் ஸ்டாலின் ஆயிரம் விளக்கில் இருந்து கொளத்தூருக்கு சென்றது ஏன் என குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் புஷ்ப நகர் பகுதியில் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு தேர்தல் பிரச்சாரம் செய்தபோது, ‘ஜெயலலிதா சந்தித்த அவமானங்களை நானும் சந்தித்தேன் என்றும், தி.மு.க பேச்சாளர்கள் தொடர்ந்து இழிவாக பேசி வருகிறார்கள் என்றும் கூறினார்.,

மேலும் என்னுடைய வெற்றி ஜெயலலிதாவின் வெற்றி என்றும் பாஜக வேட்பாளர் நடிகை குஷ்பு பேசி வாக்காளர்களை அசத்தினார்.

Leave a Reply