ஆம் ஆத்மிக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு: தமிழ் மாணவர்கள் அதிருப்தி

தமிழ் மாணவர்களுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரம் செய்யும் ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லியில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழ் மாணவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழக மாணவர்களின் சேர்க்கையை குறைத்து, டெல்லி மாணவர்களுக்கு அதிக வாய்ப்பளிக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “வாய்ஸ்கால்” மூலம் பிரச்சாரம் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக செயல்படும் ஒரு கட்சிக்கு தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்த பிரகாஷ்ராஜ் ஆதரவு கொடுப்பது சரியா? என்ற கேள்வி எழுந்துள்ளது

Leave a Reply