shadow

ஆப்பிள் 7

appleஇந்த ஆண்டு ஆப்பிள் போன் வரிசையில் ஐபோன் 7 விற்பனைக்கு வரும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது. அந்த போன் எப்படி இருக்கும், விலை எவ்வளவு என்கிற கணிப்புகளிலும் ஆர்வலர்கள் உள்ளனர்.

எதிர்பார்ப்பின்படி ஆப்பிள் 7 போனில் ஹோம் பட்டன் கூட இருக்காது என்றும் ஆப்பிள் மேக் புக்கில் உள்ள பிரஷர் சென்சிட்டிவ் தொழில்நுட்பம் இதிலும் இருக்கும் என்றும் கருதுகின்றனர். செப்டம்பர் 5-ம் தேதி அறிமுகமாகும் என்றும் விலை 619 யூரோ முதல் 699 யூரோ வரை இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply