ஆணுறுப்புக்கு பத்து மோதிரங்கள் போட்ட பிரபலம் யார் தெரியுமா?

மோதிரம் என்றால் விரல்களில் போடுவார்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். ஒரு சிலர் இரண்டு விரல்களிலும் ஒரு சிலரால் ஐந்து ஆறு விரல்களிலும் மோதிரம் அணிந்து கொள்வது உண்டு ஆனால் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் தனது ஆணுறுபில் பத்து மோதிரங்களை அணிந்துள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

ஆப்பிரிக்கா பகுதியை சேர்ந்த ஒருவர் விமானத்தில் பயணம் செய்ய விமான நிலையம் வந்தபோது அவரது நடத்தை குறித்து விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். இதனை அடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தபோது அவரது ஆணுறுப்பில் 10 மோதிரங்கள் அணியப்பட்டிருந்ததையும், ஒவ்வொன்றும் இரண்டு 15 முதல் 20 கிராம் உடையது என்றும், மொத்தம் 160 கிராம் மதிப்புடைய தங்கத்தை அவர் கடத்துதற்காக தனது ஆணுறுப்பில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரிடம் போலீசாரிடம் விசாரணை செய்தபோது அவர் அந்த பகுதியில் பிரபல கடத்தல்காரர் என்பதும், இதேபோன்று பலமுறை அவர் தங்கத்தை கடத்தியுள்ளதும் தெரிய வந்தது. இதனை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply