ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு

TET என்று கூறப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

ஜூன் 8ம் தேதி முதல் தாள், ஜூன் 9ம் தேதி 2ம் தாள் தேர்வுகள் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளதால் அந்த தேர்வை எழுதும் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு தயாராகி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது

Leave a Reply