ஆசிய தடகள போட்டி: தமிழக வீராங்கனைக்கு தங்கம்

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்று வரும் ஆசிய தடகள போட்டியில் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார். அவர் 800 மீட்டர் பந்தய இலக்கை 2.20 நிமிடங்களில் கடந்து தங்கம் வென்றார்

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியா முழுவதிலும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது

இந்த போட்டியில் இரண்டாம் இடத்தில் சீன வீராங்கனையும், மூன்றாம் இடத்தில் கஜகஸ்தான் வீராங்கனையும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply