shadow

அஸ்வின், ஷமி அபார பந்துவீச்சு: வெற்றியை நோக்கி இந்தியா

இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் அடிலெய்டில் நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 323 ரன்கள் இலக்கை கொடுத்த இந்தியா அபாரமாக பந்துவீசி வருகிறது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 250/10
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 235/10
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 166/6

ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 157 ரன்கள் எடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply