அரசியல் வெற்றிடத்தை ரஜினி நிரப்புவார்: மு.கருணாநிதி மகன் பேட்டி
தமிழகத்தில் ஆளுமையுள்ள தலைவருக்கான அரசியல் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக தரப்பில் இருந்து கருத்துக்கள் வெளியாகியது
இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்றும் அந்த வெற்றிடத்தை ரஜினிகாந்த் நிரப்புவார் என்றும் மறைந்த திமுக தலைவர் மு கருணாநிதியின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான முக அழகிரி தெரிவித்துள்ளார்
திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் அரசியல் வெற்றிடத்தை நிரப்பி விட்டதாக திமுகவினர் கூறி நிலையில் முக அழகிரி இந்த கருத்தை கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Leave a Reply
You must be logged in to post a comment.