அமேசான் ஓனரின் ஒரு மணி நேர வருமானம் ரூ.207 கோடி! ஒரு ஆச்சரிய தகவல்

ஒரு கோடி வருமானம் என்பதை கோடிக்கணக்கானோர் தங்கள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. இந்த நிலையில் அமேசான் நிறுவனத்தின் ஓனர் ஒரு மணி நேரத்திற்கு ரூ.207 கோடி வருமானம் பெற்றுவருவதாக செய்திகள் வெளிவந்துள்ளடு

அமேசானுக்கு அடுத்த படியாக ஆப்பிள் நிறுமனம் ஒரு மணி நேரத்தில் ரூ.175 கோடி வருமானம் பெறுகிறது. ஆப்பிளுக்கு அடுத்த இடத்தில் கூகுள், மைக்ரோ சாஃப், ஃபேஸ்புக் நிறுவனம், இண்டெல் நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் ஆகியவை ஒரு மணி நேரத்தில் அதிக வருமானம் பெறும் நிறுவனங்களாக உள்ளன.

Leave a Reply