அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 54,897 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49.73 லட்சமாக அதிகரிப்பு

அமெரிக்காவில் கொரோனா தொற்றால் மேலும் 1,291 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 1,61,581 ஆக அதிகரிப்பு

பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 54,685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 28.62 லட்சமாக அதிகரிப்பு

பிரேசிலில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 1,322 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 97,418 ஆக அதிகரிப்பு என தகவல்

Leave a Reply