அமிதாப் படத்தில் முக்கிய வேடத்தில் ரம்யாகிருஷ்ணன்

அமிதாப் நடித்துவரும் முதல் தமிழ்ப்படமான ‘உயர்ந்த மனிதன்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

ஏற்கனவே அமிதாப்பும், ரம்யா கிருஷ்ணனும் கடந்த 1988ஆம் ஆண்டு ஒரு படத்தில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது மீண்டும் 20 வருடங்கள் கழித்து அமிதாப்புடன் ரம்யா கிருஷ்ணன் நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தை இயக்குனர் தமிழ்வாணன் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply