அமமுகவின் அடுத்த விக்கெட் விழுகிறதா?

அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி உள்பட பல விக்கெட்டுக்கள் ஏற்கனவே விழுந்து தற்போது அந்த அணியே தத்தளித்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு விக்கெட் விரைவில் விழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

அமமுகவின் சார்பில் தென்சென்னையில் போட்டியிட்ட இசக்கி சுப்பையாதான் அடுத்த விக்கெட் என்று கூறப்படுகிறது. இவர் செந்தில் பாலாஜி, தங்கத்தமிழ்ச்செல்வன் போல் அமமுகவில் பிரபலமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது சொந்த இடத்தில் தான் அமமுகவின் அலுவலகமே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

இசக்கிமுத்து விரைவில் அதிமுகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply