அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி: புதிய போஸ்டரால் பரபரப்பு

அதிமுகவில் ஒற்றைத்தலைமை வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளராக ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றும் அதிமுக நிர்வாகிகளிடையே குரல் ஓங்கி ஒலித்து வருகிறது

இந்த நிலையில் இன்று சென்னையில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் கூடவுள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் உள்பட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்,

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் என எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. இந்த புதிய போஸ்டரால் அதிமுக தலைமை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

 

Leave a Reply