அதிமுக, திமுகவின் வில்லன்கள் இவர்கள் தான்: தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழகத்தை பொருத்தவரை எவ்வளவுதாம் எதிர்ப்புகள் இருந்தாலும் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கூட்டணிகளுக்கே மக்கள் மாறி மாறி வாக்களித்து வருகின்றனர். ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத முதல் தேர்தல் என்பதால் புதிய கட்சிக்கு வாக்களிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது

இந்த நிலையில் அதிமுகவின் பெரும்பாலான வாக்கு சதவிகிதத்தை அமமுகவும், திமுகவின் பெரும்பாலான வாக்கு சதவிகிதத்தை மக்கள் நீதி மய்யமும் பிரித்தி இவ்விரு கட்சிகளுக்கும் வில்லனாக காட்சியளிக்கின்றது.

அமமுக, மநீம ஆகிய கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றாலும் அதிமுக, திமுகவின் முடிவுகளை மாற்றும் சக்தியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply