அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு

மக்களவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள்

▪️தென் சென்னை
▪️திருவள்ளூர்
▪️காஞ்சிபுரம்
▪️திருவண்ணாமலை
▪️சேலம்
▪️நாமக்கல்
▪️ஈரோடு
▪️திருப்பூர்
▪️நீலகிரி
▪️பொள்ளாச்சி
▪️கிருஷ்ணகிரி
▪️கரூர்
▪️பெரம்பலூர்
▪️சிதம்பரம்
▪️நாகை
▪️மயிலாடுதுறை
▪️மதுரை
▪️தேனி
▪️நெல்லை
▪️ஆரணி

மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்
▪️கன்னியாகுமரி
▪️கோவை
▪️தூத்துக்குடி
▪️ராமநாதபுரம்
▪️சிவகங்கை

மக்களவை தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகள்
▪️மத்திய சென்னை
▪️திருப்பெரும்புதூர்
▪️திண்டுக்கல்
▪️அரக்கோணம்
▪️கடலூர்
▪️விழுப்புரம்
▪️தருமபுரி

மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்

▪️புதிய தமிழகம் – தென்காசி
▪️புதிய நீதிக்கட்சி – வேலூர்
▪️என்.ஆர்.காங்கிரஸ் – புதுச்சேரி
▪️த.மா.கா – தஞ்சாவூர்

இதன்படி 8 தொகுதிகளில் மட்டுமே திமுக – அதிமுக நேரடி போட்டி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply