shadow

அதிமுகவுக்கு நிகரான கட்சியா திமுக, அமமுக ? வைத்திலிங்கம் எம்.பி

திமுகவோ, அமமுகவோ அதிமுகவுக்கு நிகரான கட்சி அல்ல என்றும், அதிமுக கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அதிமுக எம்பி வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

மேலும் வரும் மக்களவை தேர்தலில் தினகரன் காதில் மக்கள் பூ வைப்பார்கள் என்றும், யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு அதிமுக-வில் கூட்டணி அமையும் என்றும், யார் கூட கூட்டணி வைத்தாலும் என்ன ரிசல்ட் வரும்னு தான் எல்லாருக்கும் தெரியுமே என்றும், அதிமுக கூட்டணி குறித்து துணை முதல்வர் தலைமையில் ரகசிய ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்தார்.

Leave a Reply