அஜித் ஒரு பக்கா ஜெண்டில்மேன்: சாக்சி அகர்வால்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரியப் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட சாக்சி அகர்வால், அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பின்போது அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்து அவர் ஒரு பக்கா ஜெண்டில்மேன் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் நான் என் வாழ்க்கையில் சந்தித்த மிக அற்புதமான மனிதர்களில் ஒருவர் அஜித் என்றும், அவர் தொழிலில் நேர்மையானவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply