shadow

அஜித்தின் தெலுங்கு ‘விஸ்வாசம்’ படத்தின் சென்சார் தகவல்

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய ‘விஸ்வாசம்’ திரைப்படம் கடந்த ஜனவரி 10ஆம் தேதி வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே!

இந்த நிலையில் இந்த படத்தை கன்னட மொழியில் டப்பிங் செய்யும் பணி தற்போது முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு. ‘ஜகா மல்லா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிவடைந்த நிலையில் நேற்று சென்சார் செய்யப்பட்டது

சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்து தமிழுக்கு கொடுத்தது போலவே கன்னட டப்பிங் படத்திற்கும் ‘யூ’ சான்றிதழை அளித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் ரன்னிங் டைம் 153.34 நிமிடங்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply