அஜித்தின் அடுத்த பட நாயகி தீபிகா படுகோனே?

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கிய ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படம் முடிந்துவிட்ட நிலையில் அவருடைய அடுத்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்துவிட்ட நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பதால் தீபிகா நடிப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனஎதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply