ஹர்பஜன்சிங் நடிக்கும் முதல் தமிழ்ப்படம்

பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங், கடந்த சில ஆண்டுகளாக தமிழில் டுவீட் செய்து தமிழர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நிலையில் தற்போது தமிழ்ப்படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சந்தானம் நடிக்கும் ‘டிக்கிலோனா’ என்ற திரைப்படத்தில் ஹர்பஜன்சிங் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கவிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டுடியோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது

ஹர்பஜன்சிங் நடிக்கும் முதல் திரைப்படம் மட்டுமின்றி முதல் தமிழ்ப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹர்பஜன்சிங் இந்த படத்தில் இணைந்துள்ளதால் இந்த படம் திடீரென முக்கியத்துவம் பெற்றுள்ளது

Leave a Reply