ஸ்ரீபெரும்புதூரில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவரின் கண்கள் தானம்;

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலியில் 6 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது

இந்த நிலையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த லட்சுமிகாந்தன் என்பவரின் கண்களை தானம் செய்ய அவரது உறவினர்கள் முடிவு செய்துள்ளனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *