ஸ்டெனோ வேலைக்கு அழைக்கும் ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்!


ஸ்டாஃப் செலக்சன் கமிஷன் ஸ்டெனோ பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

பணி: ஸ்டெனோ

நிறுவனம்: ஸ்டாஃப் செலக்சன் கமிஷன்

கல்வித்தகுதி: 12ஆம் வகுப்பு

கூடுதல் தகுதி: ஸ்டெனோ பணியில் அனுபவம்

விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 18

வயது வரம்பு: 18-30

எழுத்து தேர்வு: மே 5-7, 2020

இந்த பணி குறித்து கூடுதல் விபரங்கள் தெரிந்து கொள்ள https://ssc.nic.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *