வேட்புமனு வாபஸ் கால அவகாசம் முடிந்தது: இறுதி வேட்பாளர் பட்டியல் எப்போது?

தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன் தினம் முடிந்த நிலையில் இன்று மதியம் 3 மணியுடன் வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கால அவகாசம் முடிந்தது

இந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் வேட்பாளர் பட்டியல் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த 639 பேர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *