shadow

வெள்ள சேதத்தை பார்க்கும்போது பேப்பர் படித்த முதல்வர் குமாரசாமி

கர்நாடகாவில் சமீபத்தில் பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்ட நிலையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி வெள்ள சேதத்தை பார்வையிட சமீபத்தில் ஹெலிகாப்டரில் சென்றார்.

ஆனால் அவர் ஹெலிகாப்டரில் இருந்து கொண்டு வெள்ள சேதத்தை பார்வையிடாமல் செய்தித்தாள் படித்து கொண்டிருந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லட்சக்கணக்கில் வாடகை கொடுத்து வெள்ள சேதத்தை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருக்கும்போது பேப்பர் படித்த முதல்வரை அம்மாநில ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன

Leave a Reply