வெளியானது நீட் தேர்வு முடிவுகள்: 48.57% தமிழக மாணவர்கள் தேர்சி

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியான நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு எழுதியவர்களில் 48.57% மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

கடந்த ஆண்டு நீட் தேர்வில் 39.59 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் இந்த ஆண்டு 9.01 சதவிகித மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் முதல் முறையாக அதிகளவில் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் 74.92 சதவீதம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேச மாணவர்கள் முதல் 3 இடங்களை பிடித்துள்ளனர்

நீட் தேர்வின் முடிவுகளை http://www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic ஆகிய இணையதளங்களில் காணலாம்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *