இதுவரை சண்டையே போடாத ஷிவானி, முதல்முறையாக கேப்ரில்லாவுடன் சண்டை போட்டது பெரும் ஆச்சரியம் தான்
இருவரின் சண்டையை விலக்க பாலாஜி படும் பாடும், மற்ற போட்டியாளர்கள் ஆச்சரியமாக இந்த சண்டையை பார்ப்பதும் விநோதமாக உள்ளது.
இந்த நிலையில் வெல்கம் டு பிக்பாஸ் சீசன் 4 என ரியோ இந்த சண்டையை கிண்டல் செய்வதும் சரியான காமெடியாக உள்ளது
#Day38 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/vUfgPDOoOY
— Vijay Television (@vijaytelevision) November 11, 2020
Leave a Reply