விஷாலின் பாண்டவர் அணி வேட்பாளர் பட்டியல்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் பாண்டவர் அணியின் வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது

தலைவர் பதவி: நாசர்
செயலாளர் பதவி: விஷால்
பொருளாளர் பதவி: கார்த்தி
துணைத்தலைவர்கள் பதவி: கருணாஸ், பூச்சிமுருகன்

செயற்குழு உறுப்பினர்கள் பதவி:

ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தினேஷ், சோனியா போஸ், குட்டிபத்மினி, கோவை சரளா, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னாப்பா, பிரகாஷ், அஜய்ரத்னம், பிரச்சன்னா, ஜூனியர் பாலையா, ஹேமசந்திரன், குஷ்பு, லதா, நிதின் சத்யா, சரவணன், ஆதி, வாசுதேவன் மற்றும் காந்தி ஆகியோர் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *