shadow

விரைவில் ‘தேவர் மகன் 2’ படப்பிடிப்பு! கமல் திட்டம்

கமல்ஹாசன் நடிப்பதாக இருந்த ‘இந்தியன் 2’ திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் ஆகிவிட்ட நிலையில் ‘இந்தியன் 2’ படத்திற்கு பதிலாக ‘தேவர் மகன் 2’ படத்தை தொடங்க கமல் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த படத்தின் முதல் பாகத்தில் நடித்த ரேவதி நடிப்பது உறுதி என்றும், ஆனால் கவுதமி நடிப்பாரா? என்பது கேள்விக்குறி என்றும் கூறப்படுகிறது

அதேபோல் சூர்யா, விஜய்சேதுபதி, விக்ரம் இவர்களில் ஒருவர் கமல் மகனாக நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

மேலும் இந்த படத்தை கமல்ஹாசனே தயாரித்து இயக்கவுள்ளதாகவும் இந்த படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *