விராத் கோஹ்லி போராட்டம் வீண்: 31 ரன்களில் இந்தியா தோல்வி

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 31 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்த செல்ல முயன்ற கேப்டன் விராத் கோஹ்லியின் போராட்டம் வீணானது

ஸ்கோர் விபரம்:

இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்: 287/10

இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 180/10

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 274/10

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 180

விராத் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 149 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 51 ரன்களும் என மொத்தம் 200 ரன்கள் அடித்தார்

ஆட்ட நாயகன்: சான்குரான் (இங்கிலாந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *