விராத் கோஹ்லி அதிரடியால் இந்தியா வெற்றி!

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் விராத் கோஹ்லியின் அதிரடி அரை சதத்தால் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதனையடுத்து இந்தத் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

ஸ்கோர் விபரம்:

தென்னாப்பிரிக்கா: 149/5 20 ஓவர்கள்

டீகாக்: 52
பவுமா: 49
மில்லர்: 18

இந்தியா: 151/3 19 ஓவர்கள்

விராத் கோஹ்லி: 72
தவான்: 40
ஸ்ரேயாஸ் ஐயர்: 16

ஆட்டநாயகன்: விராத் கோஹ்லி

அடுத்த போட்டி: செப்டம்பர் 22, பெங்களூர்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *