shadow

விஜய் வாய்ஸ்க்காக காத்திருக்கும் 2021 சட்டமன்ற தேர்தல்

கடந்த 1996ஆம் ஆண்டு தேர்தலில் திமுக -தமாக கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தது போலவே 2021 ஆம் ஆண்டு தேர்தலில் நடிகர் விஜய் வாய்ஸ் அளிப்பார் என்றும், அவர் யாருக்கு வாய்ஸ் கொடுக்க போகிறார் என்பதுதான் இந்த தேர்தலின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிரது.

இப்போதுள்ள நிலையில் தற்போது ரஜினிகாந்த்-பாஜகவு கூட்டணிக்கு எதிராகத்தான் விஜய் வாய்ஸ் அளிப்பார் என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிமுக அல்லது திமுக கூட்டணிக்கு சாதகமாகவும் அவரது வாய்ஸ் இருக்காது என்றும் கூறப்படுகிறது

அப்படியெனில் விஜய் நேரடியாக அரசியல் களத்தில் குதிப்பாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆனால் கமல் கட்சிக்கு விஜய் வாய்ஸ் கொடுக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *