விஜய் படத்தில் இணைந்த கேரள பிரபலம்


தளபதி விஜய் நடித்த ‘பிகில்’ திரைப்படம் இம்மாதம் வெளியாகவிருக்கும் நிலையில் அவர் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பும் இம்மாதம் தொடங்கவுள்ளது

இந்த நிலையில் விஜய் நடிக்கவிருக்கும் அடுத்த படமான ‘தளபதி 64’ திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளார் என்பதை நேற்று பார்த்தோம். தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் அந்தோனி வர்கீஸ் இணைந்துள்ளார்.

இவர் மலையாளத்தில் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான ‘அங்கமாலே டையரீஸ்’ என்ற படத்தில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது

அனிருத் இசையில் மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கவிருக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும்

https://twitter.com/XBFilmCreators/status/1178995484033089536

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *