shadow

விஜய் தேவரகொண்டாவின் அடுத்த பட டீசர் வெளியீடு: வைரலாகும் லிப்கிஸ்

அர்ஜூன் ரெட்டி மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் விஜய்தேவரகொண்டா தற்போது தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார். அவர் நடித்த அடுத்த படமான ‘டியர் காம்ரேட்’ என்ற திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகி சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த டீசரின் ஒரு காட்சியில் நாயகி ராஷ்மிகா மந்தனாவை விஜய்தேவரகொண்டா லிப்கிஸ் அடிக்கும் காட்சி உள்ளது

இந்த ஒரே காட்சியால் டீசர் நான்கு மொழிகளிலும் ஹிட்டாகியுள்ளது. பரத் கம்மா இயக்கி வரும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார். இந்த படம் வரும் மே மாதம் 31ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *