shadow

விஜய் ஆண்டனியின் ‘கொலைகாரன்’ ரிலீஸ் தேதி!

விஜய் ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் உருவான கொலைகாரன் படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது

இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை நாளை அதாவது ஏப்ரல் 29ஆம் தேதி அறிவிக்கவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

விஜய் ஆண்டனி, அர்ஜூன், ஆஷிமா, சீதா, நாசர், சத்யன், குருசோமசுந்தரம், மயில்சாமி, ஜான் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் சைமன் கிங் இசையில் முகேஷ் ஒளிப்பதிவில் விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *