என்னென்ன படங்கள் தெரியுமா?

தளபதி விஜய் இதுவரை 64 படங்கள் நடித்து முடித்துள்ள நிலையில் இசைஞானி இளையராஜா, 5 படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

1995ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையிலே. இந்த படத்தில் விஜய்யுடன் அஜித்தும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் அதே ஆண்டு வெளியான ‘சந்திரலேகா’

அதன்பின்னர் 1997ஆம் ஆண்டு வெளியான காதலுக்கு மரியாதை. இந்த படம் விஜய் நடித்த சூப்பர்ஹிட் படங்களில் ஒன்று. அதன்பின் 2000ஆம் ஆண்டு வெளியான கண்ணுக்குள் நிலவு. இதுவொரு சுமாரான வெற்றி படம்

அதன்பின் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான ப்ரண்ட்ஸ். இந்த படத்தில் விஜய்யுடன் சூர்யா நடித்திருப்பார்.

விஜய் நாயகனாக நடித்த இந்த 5 படங்கள் மட்டுமே இசைஞானி இசையமைத்த படங்கள் என்பதும் இந்த படங்களில் பாடல்கள் மட்டுமின்றி பின்னணி இசையும் மிக அருமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply