விஜய்யின் ‘சிம்டாங்காரன்’ குறித்து த்ரிஷாவின் விமர்சனம்

விஜய் நடித்த ‘சர்கார்’ படத்தில் இடம்பெற்ற ‘சிம்டாங்காரன்’ பாடல் நேற்று மாலை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் உள்பட பலருக்கு இந்த பாடல் முழு திருப்தியை தரவில்லை

இருப்பினும் ஏ.ஆர்.ரஹ்மான் பாடல் கேட்க கேட்கத்தான் இனிமையாக இருக்கும் என பலர் மனதை தேற்றி வருகின்றனர். இந்த பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வெளிவந்துள்ளதால் படக்குழு விரைவில் இன்னொரு பாடலை வெளியிட திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் ‘சிம்டாங்காரன்’ பாடல் குறித்து நடிகை த்ரிஷா தனது டுவிட்டரில் என்ன கூறியிருக்கின்றார் என்பதை கீழே பாருங்கள்

https://twitter.com/trishtrashers/status/1044220783197732865

இந்த நிலையில் ‘சிம்டாங்காரன்’ பாடல் நான்கே மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *