விஜய்யின் அடுத்த பட நாயகி: விட்டதை பிடித்ததால் உற்சாகத்தின் உச்சியில்

விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ படத்தின் நாயகியாக முதலில் ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் திடீரென நயன்தாரா ஒப்பந்தமானார்.

இந்த நிலையில் விஜய் நடிக்கவுள்ள 64வது படத்தில் ராஷ்மிகாதான் நாயகி என்ற செய்தி தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றது. இதனால் விட்டதை பிடித்துவிட்ட மகிழ்ச்சியின் உச்சத்தில் ராஷ்மிகா உள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள இந்த படத்தை சினேகா பிரிட்டோ தயாரிக்கவுள்ளார். இந்த படம் ஒரு குறுகிய கால சின்னபட்ஜெட் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *