விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக வங்கி அறிவிப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீடு ஏலத்துக்கு வருவதாக ஐஓபி வங்கி செய்தித்தாள் மூலம் அறிவிப்பு செய்துள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வெளியிட்டுள்ள ஏல அறிவிப்பில் விஜயகாந்தின் கண்ணம்மாள் தெரு வீடு இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விஜயகாந்த் சுமார் ரூ.5 கோடி கடன் பெற்றுவிட்டு திரும்ப கட்டாததால் இந்த ஏல அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *