shadow

விக்ரம் 58 படத்தின் அட்டகாசமான டைட்டில் அறிவிப்பு

விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் குறித்த மோஷன் வீடியோ ஒன்று சற்று முன்னர் இணையதளங்களில் வெளியாகி உள்ளது

இந்த படத்திற்கு ’கோப்ரா’ என்ற டைட்டில் வைக்கப்பட்டு அட்டகாசமான மோஷன் போஸ்டர் வீடியோ ஒன்றும் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது

விக்ரம் ஸ்ரீநிதி கிரிக்கெட் வீரர்கள் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் வரும் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *