வைரல் வீடியோ
சூப்பர் ஸ்டார் நேற்று முன் தினம் லம்போர்கினி காரை ஓட்டி சென்ற புகைப்படம் வைரலானது என்பதும் அதன்பின்னர் அவர் தனது இளைய மகள் செளந்தர்யாவின் குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படமும் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டது என்பதும் தெரிந்ததே
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் வாக்கிங் செல்லும் வீடியோ ஒன்று சற்றுமுன் வெளியாகி வைரலாகி வருகிறது
இந்த வீடியோவையும் ரஜினி ரசிகர்களால் டுவிட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருவதால் இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ரஜினி வாக்கிங் சென்றாலே வைரலா? என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர்.
சென்னையில் உள்ள கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் இன்று மாலை தலைவர் வாக்கிங் @rajinikanth @rmmoffice @SudhakarVM @RIAZtheboss pic.twitter.com/lmnFHkcQmA
— GINGEE RAJINI SENTHIL (@GingeeRajini) July 21, 2020
Leave a Reply