வலுவடைகிறது தினகரன் கூட்டணி: அதிமுக-திமுகவுக்கு சவாலா?

திமுக கூட்டணியில் ஒருசில கட்சிகளுக்கு இடமில்லை என்று கூறப்பட்டதாலும், சில கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதாலும் தினகரன் கூட்டணி வலுவடைந்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் கடைசி நேரத்தில் மதிமுக, விசிக ஆகிய கட்சிகள் கழட்டிவிடப்படும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறடு. அதேபோல் காங்கிரஸ் கட்சிக்கு ஒற்றை இலக்கத்தில் மட்டுமே தொகுதிகள் ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எனவே தினகரன் கட்சி கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மக்கள் நீதி மய்யம், மதிமுக ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் இந்த கூட்டணி அதிமுக, திமுக கூட்டணிக்கு சவாலாக இருக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *