வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று கிருஷ்ணகிரியில் தேர்தல் பிரசாரத்தில் பேசினார். அவர் பேசியதில் சில முக்கிய அம்சங்கள்

காலியாக இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

தமிழகம் தமிழரால் ஆளப்படும்; தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் வருவார்

தமிழ்நாட்டை ஆர்எஸ்எஸ் மூலம் ஆள விடமாட்டோம்

காலியாக இருக்கும் லட்சக்கணக்கான மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்

ஏழை விவசாயிகள் மட்டும் வங்கி பணத்தை திரும்ப கொடுக்கவில்லையெனில் சிறையில் அடைக்கப்படுகின்றனர்

வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்

தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது பிரதமர் அவர்களை சந்திக்ககூட இல்லை

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *