நடிகை காஜல் அகர்வாலுக்கும் தொழிலதிபர் கௌதமுக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது நிலையில் வரும் 30-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடக்க உள்ளது

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வருங்கால கணவர் கௌதம் உடன் இணைந்து இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்து தசரா வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது

கமல்ஹாசனின் இந்தியன் 2 மற்றும் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் வெப்தொடர் ஆகியவற்றில் காஜல் அகர்வால் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

 

 

Leave a Reply