வங்கியில் வேலை வேண்டுமா..? பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை


பரோடா வங்கியின் மனிவளத்துறையில் காலியாக உள்ள 424 Senior Relationship Manager பணியிடங்களை ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 424

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Senior Relationship Manager – 375
பணி: Territory Head – 37
பணி: Group Head – 06
பணி: Operations Head – Wealth – 01
பணி: Operations Manager – Wealth – 01
பணி: Services and Control Manager – 01
பணி: Product Manager – Investments – 01
பணி: Compliance Manager (Wealth) – 01
பணி: NRI Wealth Products Manager – 01

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். பட்டதாரிகள் மற்றும் எம்பிஏ முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 06.05.2018 தேதியின்படி 23 முதல் 45க்குள் இருக்க வேண்டும். அறிக்கை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் குழு விவாதம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.05.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.bankofbaroda.com/writereaddata/Images/pdf/Advertisement-2018-19-Wealth-Management.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *