shadow

வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து அபார வெற்றி!

வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஸ்கோர் விபரம்:

நியூசிலாந்து அணி: 330/6 50 ஓவர்கள்

டெய்லர்: 69
நிக்கோல்ஸ்: 64
லாத்தம்: 59
கிராந்தோம்: 37
நீஷம்:37

வங்கதேச அணி: 242/10 47.2 ஓவர்கள்

சபீர் ரஹ்மான்: 102
முகமது சஃபுதீன்: 44
மெஹிண்டி ஹாசன்: 37

ஆட்டநாயகன்: டிம் செளதி

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான அடுத்த போட்டி பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெறும்

Leave a Reply