வங்கதேசத்தை வீழ்த்தியும் அரையிறுதிக்கு செல்ல முடியாத பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய லீக் ஆட்டத்தைல் வங்கதேச அணியை பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியும் அந்த அணியால் அரையிருதிக்கு செல்ல முடியவில்லை.

ஸ்கோர் விபரம்:

பாகிஸ்தான்: 315/9 50 ஓவர்கள்

இமாம் உல் ஹக் 100 ரன்கள்
பாபர் அசாம் 96 ரன்கள்

வங்கதேசம்; 221/10 44.1 ஓவர்கள்

ஷாகிப் அல் ஹசன் 64 ரன்கள்
லிட்டன் தாஸ் 32 ரன்கள்
மஹ்முதுல்லா 29 ரன்கள்

ஆட்டநாயகன்: பாகிஸ்தான் வீரர் ஷாஹின் அப்ரிடி

நாளைய போட்டி: இந்தியா – இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா-தென்னாப்பிரிக்கா

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *